யுரெக் ஐதன்டோயின் தொகுப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யுரெக் ஐதன்டோயின் தொகுப்பு வினை (Urech hydantoin synthesis) என்பது அமினோ அமிலங்கள் பொட்டாசியம் சயனேட்டு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து ஐதன்டோயின்கள் எனப்படும் கிளைக்கோலைல்யூரியாக்களைக் கொடுக்கின்ற வேதி வினையைக் குறிக்கும்[1][2]

யுரெக் ஐதன்டோயின் தொகுப்பு வினை

வினை வழிமுறை[தொகு]

யுரெக் ஐதன்டோயின் தொகுப்பு வினையின் வினை வழிமுறை

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Urech, F. Ann. 1873, 165, 99.
  2. Ware, E. Chem. Rev. 1950, 46, 407. (Review)