உள்ளடக்கத்துக்குச் செல்

யும்லெம்பம் பிரேமி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யும்லெம்பம் பிரேமி தேவி
Yumlembam Premi Devi
சுய தகவல்கள்
பிறந்த நாள்6 திசம்பர் 1993 (1993-12-06) (அகவை 30)
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
மணிப்பூர்
2015கிழக்கத்திய விளையாட்டு ஒன்றியம்8(4)
பன்னாட்டு வாழ்வழி
2008இந்தியா 16 வயதுக்கு உட்பட்டோர்3(1)
2010இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோர்3(0)
2011–இந்தியா16(2)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

யும்லெம்பம் பிரேமி தேவி (Yumlembam Premi Devi) இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையாவார்.1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 அன்று பிரேமி தேவி பிறந்தார். இவர் நடுகள ஆட்டக்காரராக கால்பந்து விளையாடுகிறார். இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். மணிப்பூர் மற்றும் கிழக்கத்திய விளையாட்டு ஒன்றிய கழகங்களுக்காக கழக அளவு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2011 ஆண்டு பக்ரைன் நாட்டுக்கு எதிரான நட்பு முறை தொடரில் பிரேமி தேவி அறிமுகமானார்.[1] 2014 ஆசிய விளையாட்டு போட்டி இந்திய அணியிலும்[2] 2015-16 ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு மகளிர் ஒலிம்பிக் தகுதிப் போட்டி அணியிலும் ஒரு பகுதியாக இருந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Premi Devi in Bahrain 2011 friendly squad". the-aiff.com. 13 September 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  2. Squads at the 2014 Asian Games பரணிடப்பட்டது 2020-06-22 at the வந்தவழி இயந்திரம் incheon2014ag.org
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யும்லெம்பம்_பிரேமி_தேவி&oldid=3748117" இலிருந்து மீள்விக்கப்பட்டது