யாமிருக்க பயமேன் (1983 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாமிருக்க பயமேன் என்பது 1983 ம் ஆண்டு எஸ்.ராமதாஸின் தயாரிப்பில், இயக்குனர் கே.சங்கரின் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ் திரைப்படம் ஆகும்.[1][2]

யாமிருக்க பயமேன்
இயக்கம்கே.சங்கர்
தயாரிப்புஎஸ்.ராமதாஸ்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்புஜெய் கணேஷ், ஜெயலட்சுமி, மனோரமா, சரிதா
படத்தொகுப்புகே.சங்கர், கே.ஆர்.கிருஷ்ணன், வி.ஜெயபால்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சான்றுகள்[தொகு]