யானைன் கன்னேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யானைன் கன்னேசு
Janine Connes
பிறப்பு1934 (அகவை 85–86)
தேசியம்பிரான்சியர்
ஆய்வேடு (1961)

யானைன் கன்னேசு (Janine Connes) (பிறப்பு: 1934) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் தன் ஆராய்ச்சிவழி பூரியர் உருமாற்ற அகச்சிவப்புக் கதிர்நிரலியல் முறையை உருவாக்கினார்.

இவர் தன்னுடன் பணிபுரிந்த வானியலாலராகிய பியேர் கன்னேசுவை மணந்தார்; இவர்கள் இருவரும் எப்போதும் கூட்டாகவே ஆய்வில் ஈடுபட்டனர்.[1]

ஆராய்ச்சி[தொகு]

இவர் அகச்சிவப்புக் கதிர்நிரலிய நுட்பத்தின் பூரியே உருமாற்றங்களை பகுப்பாய்வு செய்தார். இவர் இப்புலத்தில் 1954 முதலே ஈடுபட்டு வருகிறார்.[2] இவரது ஆய்வுரையும் பின்னர் வெளியிட்ட ஆய்வுகளும் இம்முறையின் நடைமுறைக் கூறுபாடுகளைக் குறித்த ஆழமான ஆய்வாக அமைந்தது. இவரது ஆய்வுரை இம்முறையின் வடிவமைப்புக்கான பல தொடக்கநிலை நெறிமுறைகளை உருவாக்கியது.[3][4] இம்முறையைப் பின்பற்றி இவரும் இவரது கணவரும் வெள்ளி, செவ்வாய் கோள்களின் படிமங்களைப் பிக் து மிதி தெ பிகோர் வான்காணகத்தில் எடுத்துள்ளனர். இவை முன்பு அதுநாள் வரை எடுக்கப்பட்ட படிமங்களை விட சிறந்தனவாக அமைந்தன.[3][5] கன்னேசு குறுக்கீட்டளவியலில்வழியிலான பதிவின் மேம்பாட்டை இனங்கண்டார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. James Lovelock (2009). The Vanishing Face of Gaia: A Final Warning. Penguin books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0141039256. https://books.google.com/books?id=ZBxRMpQ5ZtwC&lpg=PT127&dq=Janine%20Connes&pg=PT127#v=onepage&q=Janine%20Connes&f=false. பார்த்த நாள்: 27 March 2014. 
  2. B. Joerges, T. Shinn (2001). Instrumentation Between Science, State and Industry. Springer. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0792367367. https://books.google.com/books?id=_6tBxNak1lkC&lpg=PA131&dq=Janine%20Connes&pg=PA127#v=onepage&q=Janine%20Connes&f=false. பார்த்த நாள்: 27 March 2014. 
  3. 3.0 3.1 McLean, Ian (1997). "Janine Connes". Contributions of 20th Century Women to Physics. University of California. பார்த்த நாள் 27 March 2014.
  4. R. A. Hanel (2003). Exploration of the Solar System by Infrared Remote Sensing. Cambridge University Press. பக். 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521818974. https://books.google.com/books?id=zT3T5cyZ4zQC&lpg=PA222&dq=Janine%20Connes&pg=PA222#v=onepage&q=Janine%20Connes&f=false. பார்த்த நாள்: 27 March 2014. 
  5. National Research Council (U.S.). Panel on Remote Atmospheric Probing (1969). Atmospheric Exploration by Remote Probes: Final Report of the Panel on Remote Atmospheric Probing. 2. National Academies. https://books.google.com/books?id=mUArAAAAYAAJ&lpg=PA31&dq=Janine%20Connes&pg=PA31#v=onepage&q=Janine%20Connes&f=false. பார்த்த நாள்: 27 March 2014. 
  6. Da-Wen Sun (2009). Infrared Spectroscopy for Food Quality Analysis and Control. Academic Press. பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:008092087X. https://books.google.com/books?id=bOWUDeiYshsC&lpg=PA151&dq=Janine%20Connes&pg=PA151#v=onepage&q=Janine%20Connes&f=false. பார்த்த நாள்: 27 March 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைன்_கன்னேசு&oldid=2487583" இருந்து மீள்விக்கப்பட்டது