யசோதா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யசோதா ரெட்டி (Yasoda Reddy)(5 ஆகத்து 1925 - 18 பிப்ரவரி 1983) என்பவர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 1962 முதல் 1967 வரை கர்நூல் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் 3வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.

1956-1962 மற்றும் 1967-1972 காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). RS Secretariat New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதா_ரெட்டி&oldid=3719475" இலிருந்து மீள்விக்கப்பட்டது