உள்ளடக்கத்துக்குச் செல்

மௌரீட்சியோ மாலுவெஸ்திதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு
மௌரீட்சியோ மாலுவெஸ்திதி
லோடி மறைமாவட்ட ஆயர்
200px
ஆயர் மாலுவெஸ்திதி தனது திருப்பொழிவு நாளின்போது
சபைகத்தோலிக்க திருச்சபை
ஆட்சி பீடம்லோடி மறைமாவட்டம்
ஆட்சி துவக்கம்2014 முதல்
முன்னிருந்தவர்ஜொசெப்பே மெரிசி
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுஜூன் 11, 1977
மேதகு. கிளமென்தே காடி-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுஅக்டோபர் 11, 2014
கர்தினால் இலியனார்தோ சன்டிரி-ஆல்
பிற தகவல்கள்
பிறப்புஆகத்து 25, 1953 (1953-08-25) (அகவை 70)
பிலாகோ,  இத்தாலி
குடியுரிமைஇத்தாலியர்
வகித்த பதவிகள்பெர்காமோ குருத்துவக்கல்லூரியில் பேராசிரியர்
கீழைமுறைத்திருச்சபையின் பேராயத்தின் உறுப்பினர்

மௌரீட்சியோ மாலுவெஸ்திதி (பிறப்பு ஆகஸ்ட் 25, 1953) என்பவர் லோடி மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் ஆவார். ஆகஸ்ட் 26, 2014[1] அன்று மேதகு. ஜொசெப்பே மெரிசிக்குப்பின்பு இவர் ஆயராக நியமிக்கப்படார்.[2]

இவர் 1953ஆம் ஆண்டு இத்தாலியின் பிலாகோவில் பிறந்தார். 1977இல் குருத்துவத் திருநிலைப்பாடு பெற்றார். பின்னர் உரோமையில் உயர்கல்வி கற்றார். 1978 முதல் 1994 முடிய பெர்காமோ குருத்துவக்கல்லூரியில் பேராசிரியராகப்பணியாற்றினார். 1994 முதல் 2009 வரை கீழைமுறைத்திருச்சபையின் பேராயத்தின் உறுப்பினராக இருந்தார்.

ஆகஸ்ட் 26, 2014, திருத்தந்தை பிரான்சிசு இவரை லோடி மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்தார்.[3][4] அக்டோபர் 11, 2014 அன்று பேதுரு பேராலயத்தில் கர்தினால் இலியனார்தோ சன்டிரியால் இவர் ஆயர்நிலைக்கு திருப்பொழிவு செய்யப்பட்டார்.[5]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. L'Eco di Bergamo.it (ஆகஸ்ட் 26, 2014). "La Diocesi di Bergamo in festa - Mons. Malvestiti vescovo di Lodi" (in Italian). L'Eco di Bergamo. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 26, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. Bollettino Sala Stampa della Santa Sede (ஆகஸ்ட் 26, 2014). "Rinunce e nomine, 26.08.2014" (in Italian). http://press.vatican.va. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 26, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); External link in |publisher= (help)CS1 maint: unrecognized language (link)
  3. Il Cittadino.it (ஆகஸ்ட் 26, 2014). "Mons. Malvestiti nuovo vescovo" (in Italian). Il Cittadino. Archived from the original on 2014-09-29. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 26, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unrecognized language (link)
  4. Il Cittadino.it (ஆகஸ்ட் 27, 2014). "Il primo messaggio ai fedeli (The first message to the faithful)" (in Italian). Il Cittadino. Archived from the original on 2014-08-27. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unrecognized language (link)
  5. Carlo D'Elia (அக்டோபர் 27, 2014). "Nuovo vescovo di Lodi: il forte abbraccio dei fedeli" (in Italian). Il Giorno.it. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)