மோரே அணைக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோரே அணை
Mooredam.jpg
செயற்கைக்கோள் படம்
நாடுஐக்கிய அபெரிக்கா
அமைவிடம்நியூ ஹாம்சயர் மற்றும் வெர்மான்ட்
புவியியல் ஆள்கூற்று44°20′09″N 71°52′29″W / 44.33583°N 71.87472°W / 44.33583; -71.87472ஆள்கூறுகள்: 44°20′09″N 71°52′29″W / 44.33583°N 71.87472°W / 44.33583; -71.87472
நோக்கம்நீர்மின் நிலையம்
கட்டத் தொடங்கியது1954
திறந்தது1956
உரிமையாளர்(கள்)ட்ரான்ஸ் கனடா
அணையும் வழிகாலும்
வகைEmbankment, gravity
Impoundsகன்னக்ட்டிகட் ஆறு
உயரம் (foundation)178 ft (54 m)[1]
நீளம்2,920 ft (890 m)[1]
வழிகால் வகைGated overflow[1]
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity223,722 acre⋅ft (275,957,000 m3)[1]
வடி நிலம்1,514 sq mi (3,920 km2)[2]
மேற்பரப்பு area3,490 ஏக்கர்கள் (1,410 ha)[1]
Normal elevation809 ft (247 m)[1]
மின் நிலையம்
Nameமோரே மின் நிலையம்
வகைConventional
Hydraulic head150 ft (46 m)[1]
சுழலிகள்4x 56,400 HP Francis
பெறப்படும் கொள்ளளவு140.4 MW (rated)[1]
Annual generation314,300,000 KWh (2009)[3]

மூர் அணை என்பது வட கிழக்கு அமெரிக்காவின், வெர்மான்ட் மாகாணத்தில், கலிடோனியா கவுண்டி, நியூ ஹாம்சயர் மாகாணத்தின், கிராஃபான் கவுண்டி ஆகியவற்றுக்கு இடையில், கனெக்டிக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு நீர்மின் அணையாகும். இந்த அணையின் அமைவிடம் நியூ ஹாம்ஸ்பையரில் உள்ள லிட்டில் டவுன் ஆகும். இது 3,490-ஏக்கர் (1,410 ha) பரப்பளவு கொண்டதாக உள்ளது. இந்த மூர் மின் நிலையம் நிறுவப்பட்ட திறன் மற்றும் சராசரி மின் உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில், நியூ இங்கிலாந்தில் அமைக்கப்பட்ட பெரிய நீர்மின் நிலையமாகும். [4] இந்த அணை மற்றும் நீர்த்தேக்கம் வெள்ளத் தடுப்பு, பொழுதுபோக்கு, படகு சவாரி, மீன் வளர்ப்பு ஆகிய பயன்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ பெயர் சாமுவேல் சி மூர் அணை என்பதாகும். இந்த அணை புதிய இங்கிலாந்து பவர் கம்பெனி முன்னாள் தலைவரின் தலைமையில் கட்டப்பட்டது.  தற்போது இந்த அணை, நீர்த்தேக்கம் மற்றும் மின் நிலையம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை ட்ரான்ஸ் கனடா கழகம். என்ற அமைப்பு வைத்து இயக்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "LIHI Certificate #39 | 15-Mile Falls | Low Impact Hydropower Institute". lowimpacthydro.org. பார்த்த நாள் 2017-01-08.
  2. "USGS Gage #1131500 on the Connecticut River near Dalton, NH". National Water Information System. U.S. Geological Survey. பார்த்த நாள் 2016-07-10.
  3. "S.C. Moore Power Plant". Carbon Monitoring for Action. பார்த்த நாள் 2016-07-10.
  4. http://des.nh.gov/organization/divisions/water/dwgb/wrpp/documents/primer_chapter11.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரே_அணைக்கட்டு&oldid=2915826" இருந்து மீள்விக்கப்பட்டது