மோபினா அலினாசாப்
மோபினா அலினாசாப் Mobina Alinasab | |
---|---|
நாடு | ஈரான் |
பிறப்பு | 7 ஆகத்து 2000 |
பட்டம் | பெண் பன்னாட்டு மாசுட்டர் (2017) |
மோபினா அலினாசாப் (Mobina Alinasab ) 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஏழாம் தேதி பிறந்த ஒரு சதுரங்க வீராங்கனை ஆவார். ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர் பன்னாட்டு பெண் சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]2016 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் சதுரங்க சாம்பியன்[1] பட்டப் போட்டியில் மோபினா அலினாசாப் முதல் இடத்தை பிடித்தார். உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில், பதினாரு வயதிற்கு கீழான பெண்களுக்கான போட்டிப் பிரிவில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்[2].. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய பெண்களுக்கான் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில், சாம்பியன் பட்டத்தையும் மோபினா அலினாசாப் வென்றுள்ளார்[3]. மேலும், இதே ஆண்டு பெண்களுக்கான உலக சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டிக்கான ஆசிய மண்டல 3.1 போட்டியில் வெற்றி பெற்று 2018 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலக சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்றார்[4]. . பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் ஈரான் நாட்டின் சார்பாக மோபினா பங்கேற்று விளையாடியுள்ளார்.
- 2018 ஆம் ஆண்டு பத்தூமி நகரத்தில் நடைபெற்ற 43 ஆவது பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில்[5] மோபினா (+6 =4 -1)[6]. என்ற புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2017 ஆம் ஆண்டு பிடே மோபினா அலினாசாப்பிற்கு அனைத்துலக சதுரங்க மாசுட்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது[7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - Asian Youth Chess Championship-2016 (Under-16 Girls)". chess-results.com.
{{cite web}}
: External link in
(help)|last=
- ↑ http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - World Youth Chess Championship 2016 G16". chess-results.com.
{{cite web}}
: External link in
(help)|last=
- ↑ http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - Iranian Women Championship 1396". chess-results.com.
{{cite web}}
: External link in
(help)|last=
- ↑ http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - Asian Zonal 3.1 Chess Championships 2017 (Women Section)". chess-results.com.
{{cite web}}
: External link in
(help)|last=
- ↑ http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - 43rd Olympiad Batumi 2018 Women". chess-results.com.
{{cite web}}
: External link in
(help)|last=
- ↑ http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - 43rd Olympiad Batumi 2018 Women". chess-results.com.
{{cite web}}
: External link in
(help)|last=
- ↑ Administrator. "Asian Zonal Chess Championships 2017 Women Zone 3.1 August 2017 Iran FIDE Chess Tournament details". ratings.fide.com.
புற இணைப்புகள்
[தொகு]- மோபினா அலினாசாப் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- Mobina Alinasab chess games at 365Chess.com