மோனோகால்சியம் சிட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனோகால்சியம் சிட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் டெட்ரா ஐதரசன் 2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு
இனங்காட்டிகள்
1185-56-4 Y
ChemSpider 35803758 Y
InChI
  • InChI=1S/2C6H8O7.Ca/c2*7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;/h2*13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);/q;;+2/p-2 N
    Key: OWFJMGQSOHDIPP-UHFFFAOYSA-L N
  • InChI=1/2C6H8O7.Ca/c2*7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;/h2*13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);/q;;+2/p-2
    Key: OWFJMGQSOHDIPP-NUQVWONBAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24363
SMILES
  • OC(CC(C(O)=O)(O)CC([O-])=O)=O.OC(CC(C(O)=O)(O)CC([O-])=O)=O.[Ca+2]
UNII QCD9FA9PLW Y
பண்புகள்
C6H8CaO7
வாய்ப்பாட்டு எடை 232.20 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மோனோகால்சியம் சிட்ரேட்டு (Monocalcium citrate) C6H8CaO7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் மோனோசிட்ரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. சிட்ரிக் அமிலத்தின் கால்சியம் அமிலம் உப்பாகவும் இது கருதப்படுகிறது. இது உணவில் கூட்டுசேர் ன முகவராகவும், அமிலத்தன்மை சீராக்கியாகவும் தர மேம்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]