மோதி லால் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோதி லால் பிரசாத்
சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்அமித் குமார்
தொகுதிரீகா
பதவியில்
2010–2015
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்அமித் குமார்
தொகுதிரீகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூலை 1961 (1961-07-02) (அகவை 62)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மோதி லால் பிரசாத் (Moti Lal Prasad) இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். பிரசாத் பீகாரின் ரீகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை பீகார் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் ஆவார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BIHAR VIDHAN SABHA". Vidhansabha.bih.nic.in. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
  2. "MotiLal Prasad (Bharatiya Janata Party(BJP)):Constituency- Riga(SITAMARHI) - Affidavit Information of Candidate". myneta.info.
  3. "Motilal Prasad(Bharatiya Janata Party(BJP)):Constituency- RIGA(SITAMARHI) - Affidavit Information of Candidate". myneta.info.
  4. "Moti Lal Prasad(Bharatiya Janata Party(BJP)):Constituency- RIGA(SITAMARHI) - Affidavit Information of Candidate". myneta.info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதி_லால்_பிரசாத்&oldid=3955163" இலிருந்து மீள்விக்கப்பட்டது