மோசே அவிவ் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மோசே அவிவ் கோபுரம்
Moshe Aviv Tower
מגדל משה אביב
"நகர வாயில்"
பொதுவான தகவல்கள்
வகை வணிகம், குடியிருப்பு
அமைவிடம் ரமட் கான், இசுரேல்
கட்டுமானம்
தொடக்கம் 1998
தள எண்ணிக்கை 70[1][2]
செலவு $133 மில்லியன்[2][1]
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் ஏஎம்ஏவி நிர்மாணிப்பு

மோசே அவிவ் கோபுரம் (Moshe Aviv Tower, எபிரேயம்: מגדל משה אביב‎) என்பது இசுரேலின் ரமட் கான் பகுதியில் அமைந்துள்ள 235 m (771 ft) உயரம் உடைய வானளாவி ஆகும். இந்த 68 மாடிக்கட்டடம் "நகர வாயில்" என ("City Gate", எபிரேயம்: שער העיר‎) அதன் உண்மையான பெயரால் அழைக்கப்படும்.[1][2] இது இசுரேலிலுள்ள உயரமிக்க கட்டடமாகும்.[1]

பின்னனி[தொகு]

இக்கட்டடம் அம்னோன் நிவ், அம்னோன் ஸ்கவாட்ஸ் ஆகிய கட்டடிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்டது.[3] இந்தக் கட்டடம் முழுமையடையும் முன், கட்டட நிர்மானிப்பு நிறுவனர் மோசே அவிவ் விபத்தில் இறந்ததார். அவரின் நினைவாக இக்கட்டடம் அவரின் பெயரைப் பெற்றது.

படத்தொகுப்பு[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "CTBUH tall building database - City Gate Tower". CTBUH. பார்த்த நாள் December 30, 2011.
  2. 2.0 2.1 2.2 "City Gate Ramat Gan". Emporis.com. பார்த்த நாள் October 31, 2011.
  3. It's new, it's revolutionary and it's very, very tall

வெளி இணைப்பு[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசே_அவிவ்_கோபுரம்&oldid=1775944" இருந்து மீள்விக்கப்பட்டது