உள்ளடக்கத்துக்குச் செல்

மோகன் மதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் மதே
சட்டமன்ற உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
தொகுதிநாக்பூர் தெற்கு
பதவியில்
1999–2004
முன்னையவர்அசோக் இராமச்சந்திர வாதிபாசமே
பின்னவர்கோவிந்தராவ் மாரோத்ரோ
பதவியில்
2014–2019
முன்னையவர்சுதாகர் கோக்லே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்mahabjp.org

மோகன் மதே (Mohan Mate) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார்.[1][2] மதே 1999 முதல் 2004 வரை மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 2019 முதல் 2024 வரை நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் மதே போட்டியிட்டு மூன்றாவது முறையாக மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mohan Mate to replace Kohle as Nagpur BJP Chief in April". www.nagpurtoday.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  2. "BJP to replace its city president Kohale – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  3. "Nagpur South Vidhan sabha assembly election results in Maharashtra". elections.traceall.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  4. "Nagpur South assembly election results in Maharashtra". elections.traceall.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_மதே&oldid=4152048" இலிருந்து மீள்விக்கப்பட்டது