மொரிசியசு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மொரிசியசு பல்கலைக்கழகம்

குறிக்கோள்:Transforming lives, inspiring change
நிறுவல்:1965 (1965)
வகை:பொது
வேந்தர்:ரமேஷ் ஜுவுலால்
துணைவேந்தர்:ரோமீலா மோகி
ஆசிரியர்கள்:1,048
மாணவர்கள்:15,227[1]
அமைவிடம்:மோக்கா, மொரிசியசு
(ஆள்கூறுகள்: 20°14′1.9968″S 57°29′49.3″E / 20.233888000°S 57.497028°E / -20.233888000; 57.497028)
நிறம்:வெள்ளை, நீலம்         
இணையத்தளம்:www.uom.ac.mu

மொரிசியசு பல்கலைக்கழகம் (University of Mauritius) மொரிசியசில் இயங்கும் இரு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு வேளாண்மை, அறிவியல், சட்டம், மேலாண்மை, மானிடவியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம். இப் பல்கலைக்கழகம் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் தருகிறது. இது இந்த நாட்டில் உள்ள பழைமையான பல்கலைக்கழங்களில் ஒன்று.

இரண்டாம் எலிசபெத் ராணி பல்கலைக்கழகத்தைத் திறந்து வைத்தார்.[2]

பிரிவுகள்[தொகு]

இது மூன்று துறைகளைக் கொண்டிருந்தது. அவை: வேளாண்மை, நிர்வாகம், தொழில் நுட்பம். பின்னர், மேலும் சில துறைகளை உருவாக்கினர். அவை: பொறியியல், சட்டம், அறிவியல், சமூகவியல்

சான்றுகள்[தொகு]

  1. "Table 12.16 - University of Mauritius - Enrolment and new admissions and output by course level and faculty" 152. Statistics Mauritius. பார்த்த நாள் 29 June 2014.
  2. "History". University of Mauritius. பார்த்த நாள் 23 June 2012.

வெளி இணைப்புகள்[தொகு]