மோக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோக்கா
சிற்றூர்
நாடுமொரீசியசு
மாவட்டம்மோக்கா மாவட்டம்
ஏற்றம்[1]203
உயர் புள்ளி[2]425
மக்கள்தொகை (October 2011)[3]
 • மொத்தம்8
 • அடர்த்தி507.2
நேர வலயம்மொரீசியசு நேரம் (ஒசநே+4)
தொலைபேசி குறியீடு230
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMU

மோக்கா என்னும் ஊர், மொரீசியசு நாட்டில் மோக்கா மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரின் மேற்குப் பகுதி, பிளெயின்ஸ் வில்ஹெம்ஸ் மாவட்டத்தில் உள்ளது. [4] இந்த ஊரை மோக்கா ஊராட்சிக் குழு ஆட்சி செய்யும். இந்தக் குழுவை மோக்கா மாவட்ட ஆட்சிக் குழு மேற்பார்வையிடும். [5] மொரீசியசு அரசு 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகையைக் கணக்கெடுத்தது. அப்போது 8,846 மக்கள் வாழ்ந்தனர். [3] இங்கு மொரீசியசு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Quick info, Local Time in Moka, Moka, Mauritius". Chinchi.com.
  2. "What is the elevation of Moka, Mauritius?". WolframAlpha.
  3. 3.0 3.1 Table G1 - Resident population by geographical location, whereabouts on census night and sex. Central Statistic Office. 2011. p. 3. http://www.gov.mu/portal/goc/cso/report2013/migra2012.pdf. பார்த்த நாள்: 2012-11-29. 
  4. Statistics Mauritius (2011). Housing and population Census 2011. Government of Mauritius. http://www.gov.mu/portal/goc/cso/report/census11v1/volum1.pdf. பார்த்த நாள்: 28 November 2012. 
  5. Ministry of Local Government and Outer Islands. Local Government Act 2011. Government of Mauritius. Archived from the original on 14 November 2012. http://web.archive.org/web/20121114132142/http://www.gov.mu/portal/goc/mlge/files/lga2011.pdf. பார்த்த நாள்: 28 November 2012. 
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மோக்கா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோக்கா&oldid=2144708" இருந்து மீள்விக்கப்பட்டது