மொமொ (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Momo101.jpg

மொமொ (ஆங்கிலம்: Momo; நேப்பாளி: म:म; எளிய சீனம்: 馍馍; மரபுச் சீனம்: 饃饃; பின்யின்: mómo; திபெத்மொழி: མོག་མོག་, Wylie: mog mog;[1]) என்பது ஒரு வகை dumpling ஆகும். இது ஒரு பரவலாக விரும்பப் பெற்ற திபெத்திய, நேப்பாளிய உணவு. இது மா, நீர், சில வேளைகளில் அப்பச்சோடா ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்படும் மாவில் இருந்து பை பொன்ற மோதகம் அல்லது கொழுக்கட்டை வடிவிலான பைகளைச் செய்து அதற்குள் இறைச்சியை அல்லது மரக்கறிகளை அல்லது வேறு பொருட்களை இட்டு இறைச்சி அல்லது தக்காளிப்பள broth மேல் அவியவிடுவர். சிலர் இவற்றை பொரித்தும் எடுப்பர். இவை சட்னி அல்லது சம்பல் போன்றவற்றுடோடு சேர்த்து உண்ணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொமொ_(உணவு)&oldid=2404035" இருந்து மீள்விக்கப்பட்டது