மொக்காவு அருவி
Appearance
மொக்காவு அருவி | |
---|---|
மொக்காவு அருவி | |
![]() | |
அமைவிடம் | ஹாக் குடா, நியூசிலாந்து |
ஆள்கூறு | 38°43′53″S 177°05′50″E / 38.731255°S 177.097292°E |
வகை | அருவி |
நீர்வழி | மொக்காவு சிற்றாறு |
மொக்காவு அருவி (Mokau Falls) என்பது ஒரு அடுக்கு அருவியாகும். இது நியூசிலாந்தில் உள்ள வைகரெமொனா ஏரியின் நீர்வரத்து பகுதியான மொக்காவு தலைப்பகுதியில் அமைந்துள்ளது.[1] [2] இந்த அருவி ரோட்டோருவாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நேப்பியரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ New Zealand, Or Ao-teä-roa (The Long Bright World)
- ↑ The Geographical Journal
- ↑ "Mokau Falls". waterfalls.co.nz. பார்க்கப்பட்ட நாள் 2024-04-29.