மைனர் ராஜாமணி
தோற்றம்
| மைனர் ராஜாமணி | |
|---|---|
| இயக்கம் | பி. ராஜா சாண்டோ |
| தயாரிப்பு | ஒலிம்பிக் பிக்சர்ஸ் |
| கதை | வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
| நடிப்பு | டி. கே. சம்பங்கி எம். ஆர். துரைராஜ் கொத்தமங்கலம் சுப்பு எஸ். கமலவேணி பி. எஸ். ஞானம் |
| வெளியீடு | நவம்பர் 20, 1937 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17750 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மைனர் ராஜாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி.கே சம்பங்கி, எம். ஆர். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-11-22.