மைசூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மைசூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2015
முதல்வர்முனைவர்.குணசேகரன்
அமைவிடம், ,
வளாகம்கனககிரி, காகப்பாளையம், சேலம்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[[1]]

2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மைசூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி [1] (MWCAS), சேலத்தை மையமாகக் கொண்ட ஒரு தனியார் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி மாணவர்களிடையே MWCAS என அறியப்படுகிறது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGC) [2]அங்கீகரிக்கப்பட்ட கல்விசார் படிப்புகள் மற்றும் திட்டங்களை இந்த நிறுவனம் வழங்குகிறது. சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[3] இணைந்துள்ளது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை வேதியல், இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் முதுகலை, முதுநிலை படிப்புகள் என 14 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
  2. https://www.ugc.ac.in
  3. https://www.periyaruniversity.ac.in