மைக் வோகெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக் வோகெல்
Mike Vogel SDCC 2014 (cropped).jpg
பிறப்பு மைக்கேல் ஜேம்ஸ் வோகெல்
சூலை 17, 1979 (1979-07-17) (அகவை 38)
அமெரிக்கா
இருப்பிடம் நாஷ்வில், அமெரிக்கா
பணி நடிகர்
விளம்பர நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2001–இன்று வரை
வாழ்க்கைத் துணை கர்ட்னீ வோகெல் (தி. 2003–தற்காலம்) «start: (2003)»"Marriage: கர்ட்னீ வோகெல் to மைக் வோகெல்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)
பிள்ளைகள் 3
வலைத்தளம்
mike-vogel.com

மைக் வோகெல் (ஆங்கிலம்:Mike Vogel) (பிறப்பு: ஜூலை 17, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி ஹெல்ப் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் அண்டர் தி டோம் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_வோகெல்&oldid=1758084" இருந்து மீள்விக்கப்பட்டது