அண்டர் தி டோம்
Jump to navigation
Jump to search
அண்டர் தி டோம் Under the Dome | |
---|---|
![]() | |
வகை |
|
மூலம் | அண்டர் தி டோம் படைத்தவர் ஸ்டீபன் கிங் |
முன்னேற்றம் | பிரயன் கே. வாஹன் |
நடிப்பு |
|
சீசன்கள் | 3 |
எபிசோடுகள் | 39 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ராண்டி சுட்டேர் |
ஒளிப்பதிவு | கார்ட் ஃபே |
தொகுப்பு | டிமோதி அ. குட் |
ஓட்டம் | 43 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | சூன் 24, 2013 செப்டம்பர் 10, 2015 | –
வெளியிணைப்புகள் | |
Official website |
அண்டர் தி டோம் (Under the Dome) இது ஒரு அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஸ்டீபன் கிங் எழுதிய அண்டர் தி டோம் என்ற நாவலை மையமாக வைத்து பிரயன் கே. வாஹன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் மைக் வோகெல்[1] கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த தொடர் சூன் 24, 2013 முதல் செப்டம்பர் 10, 2015 வரை மூன்று பருவங்களாக சிபிஎஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 39 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.