மேல் சொருபிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Upper Sorbian
Hornjoserbšćina
உச்சரிப்பு [ˈhɔrnjɔˌsɛrbʃtʃina]
நாடு(கள்) செருமனி
பிராந்தியம் Saxony, Brandenburg
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
40,000  (date missing)
Latin (Sorbian variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
regional language in செருமனி (Brandenburg and Saxony)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 hsb
ISO 639-3 hsb

மேல் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_சொருபிய_மொழி&oldid=1828684" இருந்து மீள்விக்கப்பட்டது