மேயர் முனுசாமி விளையாட்டு மைதானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேயர் முனுசாமி விளையாட்டு மைதானம்
Mayor Munusamy Corporation playground
பெரம்பூர் மேயர் முனுசாமி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டரங்கம்
வகைவிளையாட்டு மைதானம்
அமைவிடம்பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
உருவாக்கப்பட்டது2021 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது
Managed byபெருநகர சென்னை மாநகராட்சி
வருகையாளர்300
நிலைபயன்பாட்டிலுள்ளது

மேயர் முனுசாமி விளையாட்டு மைதானம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு மைதானம் ஆகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேயர் முனுசாமி விளையாட்டு மைதானத்தின் புவியியல் ஆள்கூறுகள் 13°06′33″N 80°14′05″E / 13.109245°N 80.234815°E / 13.109245; 80.234815 (அதாவது, 13°06'33.3"N, 80°14'05.3"E) ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. "A new park on the block". The Hindu (in Indian English). 2021-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.

வெளி இணைப்புகள்[தொகு]