மேக்புக்
Appearance
![]() | |
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
வகை | மடிக்கணினி |
வெளியீட்டு தேதி | 18 மே, 2010 (மிக அண்மைய மாதிரி) 16 மே, 2006 (அசல் முதன்மையான பதிப்பு) |
நிறுத்தப்பட்டது | 20 ஜூலை, 2011 (நுகர்வோர் விற்பனை) கல்வி நிறுவனங்கள் வாங்குவதற்கு மட்டுமே இன்றும் கிடைக்கிறது [1] |
மைய செயற்பகுதி | இன்டெல் கோர் 2 டியோ (தற்போதய மாதிரி) இன்டெல் கோர் டியோ (அசல் முதன்மையான பதிப்பு) |
தொடர்பான கட்டுரைகள் | மேக்புக் ஏர், மேக்புக் புரோ |
வலைத்தளம் | ஆப்பிள் — மேக்புக் |
மேக்புக் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வகை மடிக்கணினி ஆகும். இதன் முதல் பதிப்பு 2006 ம் ஆண்டு வெளிவந்தது. 20 ஜூலை, 2011 அன்று, ஆப்பிள் நிறுவனம் நுகர்வோருக்கான மேக்புக் விற்பனையை நிறுத்திவிட்டது.
வடிவமைப்பு
[தொகு]
மேக்புக் மூன்று தனி வடிவமைப்புகளில் வெளிவந்துள்ளன உள்ளன. அவை
- முதல் அசல் மாதிரி (பாலிகார்பனேட் மற்றும் கண்ணாடியிழை கலவை மடிக்கணினியின் உரையில் பயன்படுத்தப்பட்டது)
- இரண்டாவது வகை அக்டோபர் 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒற்றை உடல் போன்ற அலுமினிய உறை இதிலும் பயன்படுத்தப்பட்டது.
- மூன்றாவது வடிவமைப்பு, அக்டோபர் 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Slivka, Eric (2011-07-20). "White MacBook Not Dead Yet: Still Available for Educational Institutions". MacRumors. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.