மேகாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகாலி
பிறப்புகொல்கத்தா, இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2015– தற்போது வரை

மேகாலி மீனாட்சி (Meghali Meenakshi) தமிழ்த் திரைப்படங்களில் தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய் இயக்கத்தில் "ஆருத்ரா" என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். [1]

திரை வாழ்க்கை[தொகு]

ஏப்ரல் 2018இல் வெளிவந்து, விக்ரம் - தமன்னா நடித்திருந்த ஸ்கெட்ச் என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். [2] [3]

இவர் ஏற்கனவே கோலிவுட்டில் மற்ற திட்டங்களில் பரபரப்புடன் இருக்கிறார். இவர் இப்போது "இரகதம்" என்ற புதிய தமிழ் படத்தில் பணிபுரிகிறார்; இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். [4]

கஸ்தூரி ராஜா இயக்கிய "பாண்டி முனி" என்ற தமிழ் திரைப்படத்தில் ஜாக்கி செராப்புடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். [5]

வங்காள மொழித் திரைப்படங்கள்[தொகு]

இவர் மிலன் பௌமிக் இயக்கிய "நிர்பயா" என்ற வங்காளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சம்பிட் மீடியா மற்றும் புரொடக்‌ஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் சஞ்சிப் சமதார் இதை தயாரித்தார். இந்த படம் 2012 தில்லி கும்பல் வல்லுறவு வழக்கை அடிப்படையாகக் கொண்டது. [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meghali is Pa Vijay's heroine". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017.
  2. "Bhagyaraj sir gave me plenty of advice: Meghali". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  3. "Meghali to star in Vikram's 'Sketch'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
  4. Meghali to play a dual role in her next "Meghali to play a dual role in her next film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.
  5. "Jackie Shroff plays an aghori in Kasthuri Raja's comeback film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
  6. "Film on Delhi gang rape to help change mindset". தைனிக் ஜாக்ரண். பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.
  7. ""Nirbhoya" Bangla Movie Goes on Floors". Washington Bangla Radio on Internet. Archived from the original on 20 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகாலி&oldid=3934727" இலிருந்து மீள்விக்கப்பட்டது