மேகத்துக்கும் தாகமுண்டு
தோற்றம்
| மேகத்துக்கும் தாகமுண்டு | |
|---|---|
| இயக்கம் | எஸ். ஜெகதீசன் |
| தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் பி. எஸ். ஹரிஹரன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சரத் பாபு ரஜனி சர்மா |
| வெளியீடு | ஆகத்து 15, 1980 |
| நீளம் | 3802 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மேகத்துக்கும் தாகமுண்டு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜெகதீசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ரஜனி சர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆதாரம்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]