மேஃப்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேஃப்ரே, தென் அமெரிக்கா
நிறுவுகை1933
தலைமையகம்மசடகோண்டா, ஸ்பெயின்
முக்கிய நபர்கள்அண்டேனியோ குர்டசு(தொழில் முனைவர், முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைகாப்பீடு
உற்பத்திகள்காப்பீடு
வருமானம்20.47 பில்லியன் (2010)[1]
இலாபம்€933.5 மில்லியன் (2010)[1]
மொத்தச் சொத்துகள்€48.67 பில்லியன் (end 2010)[1]
மொத்த பங்குத்தொகை€7.796 பில்லியன் (end 2010)[1]
பணியாளர்35,700 (average, 2010)[1]
இணையத்தளம்www.mapfre.com

மேஃப்ரே (எசுப்பானிய ஒலிப்பு: [ˈmafɾe], அலுவலக பெயர் MAPFRE) என்பது ஒரு எசுப்பானியா நாட்டு காப்பீடு நிறுவனமாகும். இதன் பெயர் இந்நிறுவன்த்தின் பழம் பெயரான (Mutua de Accidentes de Propietarios de Fincas Rústicas de España), அதனாலேயே தற்போது இந்நிருவனம் மேப்ஃப்ரீ என்றே அழைக்கப்படுகிறது. இது எசுப்பானியா நாட்டு முன்னனி காப்பீட்டு நிறுவனமாகவும்[2] லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுளிலா காப்பீட்டு நிறுவனமாகும்.

இந்நிறுவனம் மசாசூசெட்சில் உள்ள காமர்சு காப்பீட்டு குழுமத்தை 2007ல் €1.5 பில்லியன் மதிப்புக்கு [3] மேலும் இந்நிறுவனம் 2008ஆம் ஆன்டிற்கான ஃபார்டியூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.[4] டென்னிசு வீரர் ரஃபயெல் நதால் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான விளம்பரதாரராவார்.

மார்ச் 2012ஆம் ஆண்டின் போது அண்டொனியோ குவேர்டாசு இந்நிறுவனத்தின் அவைத்தலைவர் ஆனார். அதற்கு முன்பு மேனுவேல் மார்டினசு இப்பதவியில் 2001ஆம் ஆண்டு வரை இருந்தார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேஃப்ரே&oldid=2915360" இருந்து மீள்விக்கப்பட்டது