மெரீனா நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மெரீனா நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் மெரீனா விரிகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு நீர்தேக்கமாகும். 2008ஆம் ஆண்டு மெரீனா தடுப்பணை அமைக்கப்பட்ட பின்னர் இதில் இருந்த கடல் நீர் இயற்கையான முறையில் சுத்தீகரிக்கப்பட்டு நல்ல நீராக மாற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இதன் பணிகளை தொடங்கியது. சிங்கபூரின் மொத்த நீர்தவையில் பத்து சதவிகிதம் நீர்தேவையை இது பூர்த்தி செய்கிறது. சிங்கபூரின் முக்கிய ஆறுகள் அனைத்தும் இந்த நீர்த்தேக்கத்தில் வந்து கலக்குமாறு சியப்பட்டுள்ளது.

முதலாம் இளையர் ஒல்ம்பிக் போட்டிகள்[தொகு]

2010ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த முதலாம் இளையர் ஒல்ம்பிக் போட்டிகளில், துடுப்பு வலித்தல் போட்டிகள் இங்கு நடைபெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனா_நீர்த்தேக்கம்&oldid=1375455" இருந்து மீள்விக்கப்பட்டது