உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்க்கீர்த்தி வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்க்கீர்த்தி வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

வேந்தன் வெற்றிகளைப் பறைசாற்றும் பாடல் மெய்க்கீர்த்தி.
இந்தச் செய்திகளை வஞ்சிப்பாவால் தொகுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி வஞ்சி. [1]

இவற்றையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்க்கீர்த்தி_வஞ்சி&oldid=1677499" இலிருந்து மீள்விக்கப்பட்டது