மெத்திலோபாக்டீரியம் ஒரைசே
Appearance
மெத்திலோபாக்டீரியம் ஒரைசே Methylobacterium oryzae | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | புரோடியோபாக்டீரியா
|
வகுப்பு: | ஆல்பாபுரோடியோபாக்டீரியா
|
வரிசை: | ரைசோபையாலெசு
|
குடும்பம்: | மித்தைலோபாக்டீரியேசியே
|
பேரினம்: | மெத்திலோபாக்டீரியம்
|
இனம்: | மெ. ஒரைசே
|
இருசொற் பெயரீடு | |
மெத்திலோபாக்டீரியம் ஒரைசே மாதையன் உள்ளிட்டோர். 2007[1] |
மெத்திலோபாக்டீரியம் ஒரைசே (Methylobacterium oryzae) சூழ்நிலைத் தகவுத்திறன் ஒத்தக்கரிமூலவுண்ணி மற்றும் காற்றுவழி மெத்தைலோபாக்டீரிய பேரினத்தைச் சேர்ந்ததாகும். இந்தப் பாக்டீரியா கொரியாவில் உள்ள சியோங்வானில் நெற்பயிரின் (ஒரைசா சடைவா) திசுவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதால் இப்பெயரிடப்பட்டது.[1][2][3][4] மெத்திலோபாக்டீரியம் ஒரைசே 1-அமினோசைக்ளோபுரோபேன் 1-கார்பாக்சிலேட்டைப் பயன்படுத்தலாம். மெத்திலோபாக்டீரியம் ஒரைசே தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 LPSN lpsn.dsmz.de
- ↑ Deutsche Sammlung von Mikroorganismen und Zellkulturen
- ↑ UniProt
- ↑ Madhaiyan, M; Kim, BY; Poonguzhali, S; Kwon, SW; Song, MH; Ryu, JH; Go, SJ; Koo, BS et al. (February 2007). "Methylobacterium oryzae sp. nov., an aerobic, pink-pigmented, facultatively methylotrophic, 1-aminocyclopropane-1-carboxylate deaminase-producing bacterium isolated from rice.". International Journal of Systematic and Evolutionary Microbiology 57 (Pt 2): 326–31. doi:10.1099/ijs.0.64603-0. பப்மெட்:17267973.
மேலும் படிக்க
[தொகு]- Madhaiyan, M; Kim, BY; Poonguzhali, S; Kwon, SW; Song, MH; Ryu, JH; Go, SJ; Koo, BS et al. (February 2007). "Methylobacterium oryzae sp. nov., an aerobic, pink-pigmented, facultatively methylotrophic, 1-aminocyclopropane-1-carboxylate deaminase-producing bacterium isolated from rice.". International Journal of Systematic and Evolutionary Microbiology 57 (Pt 2): 326–31. doi:10.1099/ijs.0.64603-0. பப்மெட்:17267973.
- Kwak, Min-Jung; Jeong, Haeyoung; Madhaiyan, Munusamy; Lee, Yi; Sa, Tong-Min; Oh, Tae Kwang; Kim, Jihyun F.; Yun, Sung-Hwan (11 September 2014). "Genome Information of Methylobacterium oryzae, a Plant-Probiotic Methylotroph in the Phyllosphere". PLOS ONE 9 (9): e106704. doi:10.1371/journal.pone.0106704. பப்மெட்:25211235. Bibcode: 2014PLoSO...9j6704K.
- Bergey's manual of systematic bacteriology. 2009.
- Musarrat, edited by Mohammad Saghir Khan, Almas Zaidi, Reeta Goel, Javed (2011). Biomanagement of Metal-Contaminated Soils.
{{cite book}}
:|first1=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - Sparks, edited by Donald L. (2013). Advances in agronomy.
{{cite book}}
:|first1=
has generic name (help) - editors, Irena Sherameti, Ajit Varma (2011). Detoxification of heavy metals.
{{cite book}}
:|last1=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)