மெத்தியோடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தியோடல்
Skeletal formula of methiodal
Space-filling model of methiodal as a sodium salt
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
சோடியம் அயோடோமெத்தேன்சல்போனேட்டு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் அப்ரோடில், காண்டியூரெக்சு, காண்டிராசுட்டு யூ
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 143-47-5 Y
ATC குறியீடு V08AA09
பப்கெம் CID 23662381
DrugBank DB13321
ChemSpider 29078
UNII H20847G0I0 Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D09213
வேதியியல் தரவு
வாய்பாடு C

H2 Br{{{Br}}} I Na O3 S  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/CH3IO3S.Na/c2-1-6(3,4)5;/h1H2,(H,3,4,5);/q;+1/p-1
    Key:COCJIVDXXCJXND-UHFFFAOYSA-M

மெத்தியோடல் (Methiodal) என்பது ஒரு மருந்து ஆகும். CH2INaO3S என்ற மூலக்கூற்று வாய்பாடால் இது விவரிக்கப்படுகிறது. இது எக்சு-கதிர் படப்பிடிப்புக்கு அயோடின் கலந்த மாறுபட்ட ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது.[1] முதுகெலும்பை படம்பிடிக்கும் தண்டுவட படப்பிடிப்பும் இதன் பயன்பாடுகளில் அடங்கும். ஒட்டு நாட்பட்ட-நூலாம்படையுறையழற்சி நோய்களை அறிவதற்கு இப்படப்பிடிப்பு பயனாகிறது. இப்படம் அயோஃபென்டைலேட்டு மாறுபட்ட ஊடகத்தின் கீழ் காணப்படுவது போன்றதாகும்.[2]

2021 ஆம் ஆண்டில் உலகில் எங்கும் மெத்தியோடல் சந்தைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை..[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Effect of radiologic contrast media and local anaesthetics on the blood-brain barrier and on the leptomeninges". Acta Neurologica Scandinavica 68 (3): 164–70. September 1983. doi:10.1111/j.1600-0404.1983.tb05343.x. பப்மெட்:6316706. 
  2. "Adhesive arachnoiditis following lumbar myelography". Spine 3 (1): 61–4. March 1978. doi:10.1097/00007632-197803000-00012. பப்மெட்:205956. 
  3. "Methiodal search results". Drugs.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தியோடல்&oldid=3869591" இலிருந்து மீள்விக்கப்பட்டது