உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்கா கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்கா கோலா

வகை கோலா
உற்பத்தி மெக்கா கோலா உலக நிறுவனம்
மூல நாடு  பிரான்சு
அறிமுகம் நவம்பர் 2002
சார்பு உற்பத்தி கொகா கோலா, சம் சம் கோலா, கிப்லா கோலா

மெக்கா கோலா ஒரு வகை கோலா மென்பானமாகும். அமெரிக்க எதிர்ப்பு உணர்வு கொண்ட வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் அமெரிக்க மென்பானங்களான கொகா கோலா, பெப்சி போன்றவற்றுக்குப் பதிலாக அறிமுகமான பானம் இதுவாகும். இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா என்பதை பெயரில் கொண்டிருக்கும் இவ்வகைப் பானம் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் விற்பனையாகிறது. இப்பானம் முதலில் பிரான்சில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்கா_கோலா&oldid=2223021" இலிருந்து மீள்விக்கப்பட்டது