கொக்கக் கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொகா கோலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கொக்கக் கோலா
Coca-Cola logo.svg
வகை கோலா
உற்பத்தி கொக்காக் கோலா நிறுவனம்
மூல நாடு  அமெரிக்கா
அறிமுகம் 1886
நிறம் கடுஞ்சிவப்பு
சார்பு உற்பத்தி பெப்சி, RC Cola

கொகா கோலா (ஆங்கிலம்:Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. 1892 இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.

Coca-Cola
கோகோ கோலா பாட்டில் தொழிற்சாலை. ஜனவரி 8, 1941, மொண்ட்ரியால், கனடா.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கக்_கோலா&oldid=2510710" இருந்து மீள்விக்கப்பட்டது