மூவெத்திலமோனியம் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவெத்திலமோனியம் அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூவெத்திலமோனியம் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
மூவெத்திலமீன்/அசிட்டேட்டு அயனிநிலைக் கரைசல்
இனங்காட்டிகள்
5204-74-0 N
ChemSpider 144908 Y
InChI
  • InChI=1S/C6H15N.C2H4O2/c1-4-7(5-2)6-3;1-2(3)4/h4-6H2,1-3H3;1H3,(H,3,4) Y
    Key: AVBGNFCMKJOFIN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H15N.C2H4O2/c1-4-7(5-2)6-3;1-2(3)4/h4-6H2,1-3H3;1H3,(H,3,4)
    Key: AVBGNFCMKJOFIN-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165295
SMILES
  • O=C([O-])C.CC[N+H](CC)CC
பண்புகள்
(CH3CH2)3NHOCOCH3
வாய்ப்பாட்டு எடை 161.24 கி/மோல்
கொதிநிலை 164.5 °C (328.1 °F; 437.6 K)
கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும் தீங்கு உண்டாக்கும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மூவெத்திலமோனியம் அசிட்டேட்டு (Triethylammonium acetate) என்பது (CH3CH2)3NHOCOCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிதில் ஆவியாகின்ற ஒரு தாங்கல் முகவராக இச்சேர்மம் கருதப்படுகிறது. இதை தண்ணீர் அதிகம் சேர்த்து நீர்த்த கரைசலாக மாற்றும்போது கரைசலின் அமிலக் கார குறியீட்டு மதிப்பை (pH) 7 என்ற மதிப்பாகவே பராமரிக்கிறது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Triethylammonium Acetate, 1 M Solution - CAS 5204-74-0 - Calbiochem 625718". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  2. PubChem. "Triethylammonium acetate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  3. Berton, Paula; Kelley, Steven P.; Wang, Hui; Rogers, Robin D. (2018-11-01). "Elucidating the triethylammonium acetate system: Is it molecular or is it ionic?" (in en). Journal of Molecular Liquids 269: 126–131. doi:10.1016/j.molliq.2018.08.006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0167-7322. http://www.sciencedirect.com/science/article/pii/S0167732218325352. 
  4. "Solution Preparation". www.chem.uci.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.{{cite web}}: CS1 maint: url-status (link)