உள்ளடக்கத்துக்குச் செல்

மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவிணைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு
tert-Butyl hydroperoxide
Skeletal formula of tert-butyl hydroperoxide
Ball-and-stick model of the tert-butyl hydroperoxide molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரோப்பேன்-2-பெராக்சோல்[1]
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவிணைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு
இனங்காட்டிகள்
75-91-2 Y
Abbreviations TBHP
Beilstein Reference
1098280
ChEMBL ChEMBL348399 Y
ChemSpider 6170 Y
EC number 200-915-7
InChI
  • InChI=1S/C4H10O2/c1-4(2,3)6-5/h5H,1-3H3 Y
    Key: CIHOLLKRGTVIJN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த tert-Butylhydroperoxide
பப்கெம் 6410
வே.ந.வி.ப எண் EQ4900000
  • CC(C)(C)OO
UNII 955VYL842B N
UN number 3109
பண்புகள்
C4H10O2
வாய்ப்பாட்டு எடை 90.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.935 கி/மி.லி
உருகுநிலை −3 °C (27 °F; 270 K)
கொதிநிலை 37 °C (99 °F; 310 K) at 2.0 kPa
கலக்கும்
மட. P 1.23
காடித்தன்மை எண் (pKa) 12.69
காரத்தன்மை எண் (pKb) 1.31
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3870
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−294±5 கிலோயூல்/மோல்
Std enthalpy of
combustion
ΔcHo298
2.710±0.005 மெகாயூல்/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) GHS03: Oxidizing
GHS signal word அபாயம்
H226, H242, H302, H311, H314, H317, H331, H341, H411
P220, P261, P273, P280, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை 43 °C (109 °F; 316 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு (tert-Butyl hydroperoxide) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம வேதியியல் பெராக்சைடான இச்சேர்மம் பல்வேறு வகையான ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக சார்ப்லெசு எப்பாக்சினேற்ற வினையைக் குறிப்பிடலாம். பொதுவாக இது 69–70% நீரிய கரைசலாகவே வழங்கப்படுகிறது.

பயன்கள்

[தொகு]

மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு தொழிற்சாலைகளில் தனியுறுப்பு பலபடியாக்கும் முன்னெடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடைத் தயாரிப்பதற்கான செயற்கைத் தயாரிப்பு முறைகள் பல பயன்பாட்டில் உள்ளன:[3]

  • ஐதரசன் பெராக்சைடுடன் ஐசோபியூட்டைலீன் அல்லதுகந்தக அமிலத்தின் முன்னிலையில் மூவினைய பியூட்டைல் ஆல்ககால் வினை
  • ஐசோபியூட்டேன் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றின் தன்னாக்சிசனேற்ற வினை.

தற்காப்பு நடவடிக்கைகள்

[தொகு]
  • மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு ஒரு விதிவிலக்கற்ற வினைத்திறன் மிக்கதொரு அபாயகரமான வேதிப்பொருளாகும். தோல் மற்றும் சளிச்சவ்வுகளில் எரிச்சலையும் உள்ளிழுக்க நேர்ந்தால் மூச்சுப்பாதைகளில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்[4].
  • மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடுடன் தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரைசல் அமெரிக்காவில் அட்டவணை 49 இன் படி தடை செய்யப்பட்டுள்ளது.

உடல்நலத்திற்கான தரவரிசை எண் 4, தீப்பிடித்தலுக்கான தரவரிசை எண் 4, வினைத்திறனுக்கான தரவரிசை எண் 4 என இச்சேர்மத்திற்கான தீங்குகளை தேசிய தீத்தடுப்பு நிறுவனம் தர அட்டவணைப் படுத்தியுள்ளது. மேலும் இச்சேர்மம் வினைத்திறனுள்ள ஆக்சிகரணியாகும். இருப்பினும் இதர தயாரிப்பு முறைகளின் தரவரிசை எண்கள் 3-2-2 அல்லது 1-4-4 ஆகும்[5] however other sources claim lower ratings of 3-2-2 or 1-4-4.[6][7].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IUPAC Complete Draft 2004" (PDF). Archived from the original (PDF) on 2017-03-28. பார்க்கப்பட்ட நாள் 2018-09-30.
  2. Cameo Chemicals, reference for NFPA values.
  3. "Peroxides and Peroxide Compounds, Organic Peroxides". Kirk‑Othmer Encyclopedia of Chemical Technology. Wiley-VCH Verlag GmbH & Co.. DOI:10.1002/0471238961.1518070119011403.a01. 
  4. Sigma Aldrich MSDS
  5. "TERT-BUTYL HYDROPEROXIDE" at CAMEO Chemicals NOAA
  6. tert-BUTYL HYDROPEROXIDE at Chemicalland21
  7. tert-Butyl hydroperoxide at http://environmentalchemistry.com