மூவசிட்டைல்மெத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவசிட்டைல்மெத்தேன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
3-அசிட்டைல்-2,4-பெண்டேன்டையோன்
இனங்காட்டிகள்
815-68-9
பண்புகள்
C7H10O3
வாய்ப்பாட்டு எடை 142.15 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.0591 கி/செ.மீ3
கொதிநிலை 96–97 °C (205–207 °F; 369–370 K) 15 டார்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மூவசிட்டைல்மெத்தேன் (Triacetylmethane) என்ற கரிம வேதியியல் சேர்மம் HC(C(O)CH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களிலிலும் காரத்தன்மை கொண்ட நீரிலும் கரைகிறது. மூவசிட்டைல்மெத்தேன் விரைவில் ஒர் ஈனோலேட்டாக மாறுகிறது.[1][2] இந்த ஈனோலேட்டு பல்வேறு வகையான உலோக அசிட்டைலசிட்டோனேட்டுகளுடன் தொடர்புடைய உலோக அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Arnett, Edward M.; Maroldo, Stephen G.; Schilling, Steven L.; Harrelson, John A. (1984). "Ion pairing and reactivity of enolate anions. 5. Thermodynamics of ionization of .beta.-di- and tricarbonyl compounds in dimethyl sulfoxide solution and ion pairing of their alkali salts". Journal of the American Chemical Society 106 (22): 6759–6767. doi:10.1021/ja00334a049. 
  2. Yoshida, Z.; Ogoshi, H.; Tokumitsu, T. (1970). "Intramolecular Hydrogen Bond in Enol Form of 3-Substituted-2,4-Pentanedione". Tetrahedron 26 (24): 5691–5697. doi:10.1016/0040-4020(70)80005-9. 
  3. Basato, Marino; Caneva, Elisabetta; Tubaro, Cristina; Veronese, Augusto Cesare (2009). "Coordinating Properties of the Anionic Ligand (MeCO)2C(−)C(X)Me (X=O or NH) Toward Transition Metal(II) Centers". Inorganica Chimica Acta 362 (8): 2551–2555. doi:10.1016/j.ica.2008.11.017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவசிட்டைல்மெத்தேன்&oldid=3454762" இலிருந்து மீள்விக்கப்பட்டது