மூலிகை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்

ஆள்கூறுகள்: 30°27′09″N 79°16′20″E / 30.4524195°N 79.2722261°E / 30.4524195; 79.2722261
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலிகை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Herbal Research and Development Institute) என்பது உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள கோபேசுவரில் 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசாங்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.[1] உத்தராகண்டம் மாநிலத்தில் 18,000 தாவர சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 1,800 மருத்துவ மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. ஆயுர்வேத பழமை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகள், இப்பகுதியில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரம்பரிய உள்ளூர் மருத்துவர்களால் பொதுவாக இவை நவீன நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Ankur (August 10, 2020). "Uttarakhand sets up Herbal Museum to conserve indigenous rare, endangered medicinal species". Hindustan Times.
  2. "Ethnomedicinal Investigation of Medicinal Plants of Chakrata Region (Uttarakhand) Used in the Traditional Medicine for Diabetes by Jaunsari Tribe". Natural Products and Bioprospecting 9 (3): 175–200. June 2019. doi:10.1007/s13659-019-0202-5. பப்மெட்:30968350. 
  3. "Traditional Herbal Knowledge among the Inhabitants: A Case Study in Urgam Valley of Chamoli Garhwal, Uttarakhand, India". Evidence-Based Complementary and Alternative Medicine 2019: 5656925. June 3, 2019. doi:10.1155/2019/5656925. பப்மெட்:31275412. 

வெளி இணைப்புகள்[தொகு]