உள்ளடக்கத்துக்குச் செல்

மூலக்கூற்று உயிரியல் கலைச்சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கூற்று உயிர்யியல் கலைச்சொற்கள்:


நிறமூர்த்தம் - chromosome (நிறப்புரி - அ.கி. மூர்த்தி, அறிவியல் அகராதி)

நிறமூர்த்த ஒருங்கவைவு - chromatin (நிறமியன் - அ.கி. மூர்த்தி, அறிவியல் அகராதி)

செயலாக்க நிறமூர்த்தம் - euchromatin

செயலற்ற நிறமூர்த்தம் - heterochromatin

DNA replication - (நகலெடுத்தல்)

டி.என்.ஏ இழை வரிசைகள்- DNA sequences

இணை துகள்- base pair (இணைவி எனலாம்?)

ஒக்சாகி துண்டம் - okazaki fragment

கிலிநொவ் துண்டம் - Klenow fragment

நேரெதிர் இழை - complementary strand (இணைமாற்று இழை)

Transcription-

தொடராக்கம் - initiation

தொடராக்கிகள்- initiation factors

நீட்டித்தல் அல்லது விரிவாக்கம்- elongation (நீட்டிப்பு)

விரிவூக்கிகள் - elongation factors (நீட்டிப்புக் காரணிகள்)

நிறைவடைதல் அல்லது முழுமையாதல் - termination (முடிவடைதல்)

நிறையூக்கிகள் - termination factors (முடிவுறு காரணிகள்)

முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் அல்லது முந்திய ஆர்.என்.எ - non-matured RNA or precursor RNA (இதனை முதிரா ரைபோ கருக்காடி எனக் கூறலாமா?)

மரபணு- gene (சரியான சொல். அணு என்றால் மிகச்சிறிய அடிப்படையான ஒன்று என்று பொருள்)

மரபணு தொடரிகள்- gene promoter (ஏன் தொடரி?)

வீரிய தொடரிகள்- constitutive promoter

வேதி தூண்டும் தொடரிகள் - chemical inducible promoter (வேதிய தூண்டிகள்)

தொடரூக்கிகள்- transcription factors or promoter binding factor

மரபணு மாற்றிகள்- gene enhancer

துகள் மாற்றிகள் அல்லது கரணி- enhancer elements

மரபணு பகுதி - coding region or exon

மரபணுயற்ற பகுதி - non-coding region or intron

ஆர்.என்.எ முதிர்வாக்கம் அல்லது மருழ்ச்சி - RNA maturation or Splicing (மருழ்ச்சி?? splicing என்றால் பிணைத்தல், கிளையூட்டுதல். introns (புரதமாக்கா மரபணுக் கூறுகளை) நீக்கி புரதமாக்கி (exons) மரபணுக்கூறுகளைப் பிணைத்தல் அல்லவா? எனவே பிணைப்பு என சுருக்கமாகக் கூறலாமா?)

தன் மருழ்ச்சி அல்லது முதிர்வாக்கம் - self- splicing

சிறு ஆர்.என்.எ - siRNA

மரபணு ஒடுத்தல் அல்லது ஒடுக்குதல் - gene silencing or post-transcription gene silencing

ஓடுத்தலின் ஒடுக்கிகள் - suppressors of post-transcription gene silencing

குறு ஆர்.என்.எ - miRNA

ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை - RNA induced silencing complex (RISC)

ஊசி- வளைவு- stem loop

Translation- புரத உற்பத்தி அல்லது புரத சேர்க்கை.

reverse transcription-

புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்- protein-protein interaction

கல குறியீடுகள் - cell signaling

ஊக்கம் /மட்டுப்படுத்துதல்- on/off mechanism

ஒத்ததிர்வு ஒளிர்வின் (மிளிர்வின் ) ஆற்றல் கடத்தல் முறை- Fluorescence Resonance Energy Transfer

ஒளிரின் (மிளிரிவின் ) மருயிணைவு முறை-Bi-molecular florescent complementation assay

ஈச்ட் இரு- கலப்பின முறை-yeast two-hybrid system

உள்- இழுத்தல் முறை- pull-down assay

இருவாழ் பரப்பி- binary vector

வடிவாக்கம் அல்லது படிவாக்கம்-cloning

உள்செலுத்துதல் முறை- transfection, infiltration

செயலூக்கியின் முனை-Activation domain

பிணைவு முனை-Binding domain

கசியும் வெளிப்பாடு-leaky expression

புரத மிகைப்படுத்துதல்-Protein expression

உருமாற்றம்- transformation

பயிர் உருமாற்றம் - plant transformation

agrobacterium mediated plant transformation

plasmid-

particle bombardment -

தேர்ந்தெடுக்கும் முகவர் - selectable markers

வளர்ப்பூடகம் - media or tissue culture media

மரபணு நகல் எண்ணிக்கை - gene copy number

வலது முனை - right border (agrobacterium vector)

இடது முனை - left border

டி.என்.எ இணைவு - DNA ligation

இணைவு நொதி - ligase

கட்டுள்ள நொதி - restriction enzyme

நொதி செரித்தல் அல்லது வெட்டுதல் - enzyme digestion

modifying enzymes-

கணிக்கும் மரபணு-Reporter gene

பச்சை மிளிரும் புரதம்-Green Fluorescent protein

மஞ்சள் மிளிரும் புரதம்- Yellow Fluorescent Protein

நீல மிளிரும் புரதம்- Cyan Fluorescent Protein

சிகப்பு மிளிரும் புரதம்- Red Fluorescent Protein

உள்-பிணைவு படிவாக்கம்-In-fusion cloning

கட்டுள்ள நொதி- restriction enzyme

ஒற்று முனை படிவாக்கம்- blunt end cloning

ஒற்று -அற்ற முனை படிவாக்கம்- sticky end cloning

தன்-இணைவு- self-ligation

உருமாற்றம் அல்லது உருபெயர்ப்பு- transformation

நகர்திலிகள்-flagella

உயிர்வளி உயிர்கள் -Aerobic

உயிர்வளியற்ற உயிர்கள்- anaerobic

நிறை உயிர்வளி உயிர்கள்-Obligate aerobes

நிறையற்ற உயிர்வளி உயிர்கள்- Facultative anaerobes

குறை உயிர்வளி உயிர்கள்- Microaerophiles

நிறை உயிர்வளியற்ற உயிர்கள்-Obligate anaerobes

நிறையற்ற உயிர்வளியற்ற உயிர்கள்- Facultative anaerobes

வேதி நகர்த்தல்- chmotaxisis

வேதி நகர்த்தி- chemo attractant

தீ நுண்மம் - virus

நேர்மறை இழை - + strand

எதிர்மறை இழை - - strand