மூன்றாவது மனிதன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூன்றாவது மனிதன் தொண்ணூறுகளில் ஈழத்தில் வெளிவரத் தொடங்கிய மிக முக்கியமான சிற்றிதழ். இதன் ஆசிரியர் எம். பௌசர். மூன்றாவது மனிதன் பதிப்பகம் தரமான நூல்களையும் வெளியிட்டு வருகிறது.

சுமார் மூன்றாண்டு இடைவெளியின் பின் மூன்றாவது மனிதனின் பதினேழாவது இதழ் மார்ச் - ஏப்ரல் 2006 காலப்பகுதிக்குரியதாக 24.03.2006 அன்று வெளியாகியது. இப்பொழுதும் தொடர்ந்து வெளிவருகிறது.