மூன்றாமை-அமைல் எத்தில் ஈதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாமை-அமைல் எத்தில் ஈதர்
tert
-Amyl ethyl ether
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-ஈத்தாக்சி-2-மெத்தில்பியூட்டேன்
வேறு பெயர்கள்
எத்தில் மூன்றாமை-அமைல் ஈதர்
இனங்காட்டிகள்
919-94-8
EC number 618-804-0
InChI
  • InChI=1S/C7H16O/c1-5-7(3,4)8-6-2/h5-6H2,1-4H3
    Key: KFRVYYGHSPLXSZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13527
SMILES
  • CCC(C)(C)OCC
UNII 529VD83WPK Y
பண்புகள்
C7H16O
வாய்ப்பாட்டு எடை 116.20 g·mol−1
அடர்த்தி 0.764-0.768 கி/மி.லி[1]
கொதிநிலை 102 °C (216 °F; 375 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மூன்றாமை-அமைல் எத்தில் ஈதர் (tert-Amyl ethyl ether) என்பது C7H16O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

ஈதர் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் பெட்ரோல் எரிபொருளில் ஆக்சிசனேற்ற ஐதரோகார்பனாகவும்,[2] கூட்டுசேர் பொருளாகவும், கரிம வேதியியல் கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.

எத்தனாலுடன் 2-மெத்தில்-2-பியூட்டீன் சேர்மத்தைச் சேர்த்து ஓர் அமில வினையூக்கியால் வினைபுரியச் செய்தால் மூன்றாமை-அமைல் எத்தில் ஈதரை தயாரிக்கலாம்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "tert-Amyl Ethyl Ether". TCI America.
  2. "Fuel ethers for gasoline". Technology Collaboration Programme on Advanced Motor Fuels.
  3. Dilek Varisli and Timur Dogu (2005). "Simultaneous Production of tert-Amyl Ethyl Ether and tert-Amyl Alcohol from Isoamylene−Ethanol−Water Mixtures in a Batch−Reactive Distillation Column". Ind. Eng. Chem. Res. 44 (14): 5227–5232. doi:10.1021/ie049241w.