மூடுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூடுள்
உருவாக்குனர்மாட்டின் டொகிமாஸ்
அண்மை வெளியீடு4.1.1[1] Edit this on Wikidata / 16 சனவரி 2023
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைபாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள்
உரிமம்குனூ பொது அனுமதி
இணையத்தளம்மூடுள்

மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் (Course Management System) ஆகும். இந்த மென்பொருளை 38,896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.

வெளி இணைப்புகள்[தொகு]

மூடுள் திறந்த மென்பொருள் இணைய தளம். (ஆங்கில மொழியில்)

  1. https://docs.moodle.org/4x/fr/Historique_des_versions#Moodle_4.1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடுள்&oldid=3304660" இருந்து மீள்விக்கப்பட்டது