மூடாக்கு
Appearance
மூடாக்கு
[தொகு]மூடாக்கு (mulch) என்பது மண்ணின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் அடுக்காக அமைக்கப்படும் ஒரு பொருள் ஆகும். இது கீழ்க்கண்டவற்றுள் ஒன்றுக்காகவோ அல்லது அதற்கு அனைத்திற்காகவோ அமைக்கப்படலாம்.
- ஈரப்பதத்தைத் தக்க வைக்க
- மண்ணின் நலம் மற்றும் வளத்தைப் பாதுகாக்க
- களைகளைக் கட்டுப்படுத்த
- அந்தப் பகுதியின் அழகினை அதிகப்படுத்த
மூடாக்கு என்பது வழக்கமாக ஆனால் விதிவிலக்காக அல்லாமல் இயற்கையிலேயே கிடைப்பதாகும்.[1]
மூடாக்கின் வகைகள்
[தொகு]மூடாக்கு 4 வகைப்படும்.
- இலை மூடாக்கு
- சருகு மூடாக்கு
- உயிர் மூடாக்கு
- கல் மூடாக்கு
உபயோகம்
[தொகு]மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காகவும், மண்ணின் வெப்பத்தினைக் கட்டுப்படுத்துவதற்காகவும்,களைகளைக் குறைப்பதற்காகவும் பல பொருட்கள் மூடாக்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[2] அவைகள் மண்ணின் மேற்பரப்பிலும்,[3] மரங்களைச் சுற்றிலும், பாதைகளிலும், மலர் படுக்கைகளிலும், சரிவுகளில் மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும், மலர் மற்றும் காய்கறி விளையும் பகுதிகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
பொருட்கள்
[தொகு]அங்கக மூடாக்குகள்
[தொகு]இலைகள்
[தொகு]புற்கள்
[தொகு]நிலப்படுகை (வாழும் மூடாக்குகள்)
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. p. 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1405332964.
- ↑ Alfred J. Turgeon; Lambert Blanchard McCarty; Nick Edward Christians (2009). Weed control in turf and ornamentals. Prentice Hall. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-159122-6.
- ↑ Mahesh K. Upadhyaya; Robert E. Blackshaw (2007). Non-chemical Weed Management: Principles, Concepts and Technology. CABI. pp. 135–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84593-291-6.