முளபாகிலு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் முளபாகிலு வட்டம் அமைந்துள்ளது. இதை பங்காரப்பேட்டை, சீனிவாசபுரா, கோலார் வட்டங்களும், ஆந்திரப் பிரதேசத்தின் ஹிந்துபூர் மண்டலமும் சூழ்ந்துள்ளன. [1] இந்த வட்டம் 823 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]

இந்த வட்டத்தை ஐந்து வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை முள்பாகிலு, துக்கசந்திரா, பைரக்கூர், தயலூர், அவனி ஆகியன. இந்த வட்டத்தில் 314 ஊர்களும், ஒரு நகராட்சியும் உள்ளன. [1] இந்த வட்டத்தின் தலைமையகம் முள்பாகலில் உள்ளது. [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளபாகிலு_வட்டம்&oldid=1741369" இருந்து மீள்விக்கப்பட்டது