முல்லா ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்லா ராம்
அமைச்சர்-சம்மு காசுமீர் மாநிலம்
பதவியில்
2005 - 2008
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

முல்லா ராம் (Mula Ram) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீரின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2005-2008ஆம் ஆண்டுகளில் சம்மு காசுமீர் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களுள் ஒருவராவார். இவர் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள ராய்ப்பூர்-டோமனா மற்றும் மார் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mula Ram assures development of Raipur – Domana - Scoop News Jammu Kashmir". Scoopnews.in. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லா_ராம்&oldid=3895105" இலிருந்து மீள்விக்கப்பட்டது