மும்மெத்தில்சிடைபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்மெத்தில்சிடைபின்
Stereo, skeletal formula of trimethylstibine with all explicit hydrogens added and some measurements
Space-filling model of the trimethylstibine molecule
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
மும்மெத்தில்சிடைபின்[1]
இனங்காட்டிகள்
594-10-5 Y
ChemSpider 11166 N
EC number 209-824-7
InChI
  • InChI=1S/3CH3.Sb/h3*1H3; N
    Key: PORFVJURJXKREL-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த trimethylantimony
பப்கெம் 11656
SMILES
  • C[Sb](C)C
UNII E9DPM35Z2K Y
பண்புகள்
C
3
SbH
9
வாய்ப்பாட்டு எடை 166.86 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.523 கி செ.மீ−3 (at 15°செல்சியசு)
உருகுநிலை −62 °C (−80 °F; 211 K)
கொதிநிலை 81 °C (178 °F; 354 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
24-26 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
-2.896--2.946 மெகாயூல் மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மும்மெத்தில்சிடைபின் (Trimethylstibine) என்பது Sb(CH3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் காற்றில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மையும் நச்சுத்தன்மையும் கொண்ட ஒரு நீர்மமாகும்.[2] ஆண்டிமனி முக்குளோரைடுடன் மெத்தில் கிரிக்கனார்டு வினையாக்கியைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் மும்மெத்தில்சிடைபின் உருவாகும்.[3] ஆண்டிமனி நிறைந்த மண்ணில் காற்றில்லா சுவாசப் பாக்டீரியாவாலும் இது உற்பத்தி செய்யப்படுகிறது.[4] மாறாக மும்மெத்தில் பாசுபீனுடன் ஒப்பிடுகையில் மும்மெத்தில்சிடைபின் வலிமை குறைந்த ஓர் இலூயிசு காரமாகும். III-V வகை குறைக்கடத்திகள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "trimethylantimony - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Descriptors Computed from Structure. பார்க்கப்பட்ட நாள் 25 September 2011.
  2. Wiberg, Nils; Wiberg, Egon; Holleman, A. F. (2001), Inorganic Chemistry, Academic Press, p. 766, ISBN 0-12-352651-5, பார்க்கப்பட்ட நாள் 2009-07-17
  3. Sabina C. Grund, Kunibert Hanusch, Hans J. Breunig, Hans Uwe Wolf "Antimony and Antimony Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_055.pub2
  4. Craig, P. J. (2003), Organometallic Compounds in the Environment (2 ed.), Wiley and Sons, p. 295, ISBN 978-0-471-89993-8, பார்க்கப்பட்ட நாள் 2009-07-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மெத்தில்சிடைபின்&oldid=3907164" இலிருந்து மீள்விக்கப்பட்டது