மும்பை தொலைக்காட்சி கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மும்பை தொலைக்காட்சி கோபுரம் வோர்லியின் வான்வெளியில்.

மும்பை தொலைக்காட்சி கோபுரம் மும்பை, இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனால் நிர்வகிக்கப்படும் தொலைக்காட்சி கோபுரமாகும். இதன் உயரம் 300 மீட்டர் (985 அடி). மேலும் இது இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஆகும்.[1] [2] சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுடைய இந்த கோபுரம் திறந்த இரும்பு சட்டகங்களால் ஆனது. இந்த கோபுரம் வோர்லியில் அமைந்துள்ளது. இக்கோபுரத்தை தென் மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]