முப்புளோரோஅசிட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புளோரோஅசிட்டிக் அமிலம்
Trifluoroacetic acid.svg
Trifluoroacetic-acid-3D-vdW.png
Trifluoroacetic-acid-elpot.png
Trifluoro acetic acid 1ml.jpg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோஅசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
2,2,2-முப்புளோரோஅசிட்டிக் அமிலம்
2,2,2-முப்புளோரோஎதனாயிக் அமிலம்
பெர்புளோரோஅசிட்டிக் அமிலம்
முப்புளோரோஎதனாயிக் அமிலம்
TFA
இனங்காட்டிகள்
76-05-1 Yes check.svgY
ChEBI CHEBI:45892 N
ChEMBL ChEMBL506259 Yes check.svgY
ChemSpider 10239201 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6422
வே.ந.வி.ப எண் AJ9625000
UNII E5R8Z4G708 Yes check.svgY
பண்புகள்
C2HF3O2
வாய்ப்பாட்டு எடை 114.02 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.489 கி/செமீ3, 20 °செ
உருகுநிலை
கொதிநிலை 72.4 °C (162.3 °F; 345.5 K)
கலக்கும் தன்மையுடையது
காடித்தன்மை எண் (pKa) 0.23 [1]
-43.3·10−6 செமீ3/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அதிகமான அரிக்கும் தன்மை உடையது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R20 R35 R52/53
S-சொற்றொடர்கள் S9 S26 S27 S28 S45 S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

முப்புளோரோஅசிட்டிக் அமிலம் (Trifluoroacetic acid, TFA) CF3CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிம புளோரோ சேர்மம் ஆகும். இச்சேர்மத்துடன் அமைப்புத் தொடர்பைக் கொண்ட சேர்மமான அசிட்டிக் அமிலத்தில் உள்ள ஐதரசன் அணுக்களானவை மூன்று புளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இந்த சேர்மம் கிடைக்கப் பெறுகிறது. மேலும், இச்சேர்மமானது, ஒரு நிறமற்ற மற்றும் புளிங்காடி போன்ற  வாசனையுடைய நீர்மமாகும். முப்புளோரோ அசிட்டிக் அமிலமானது, அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் வலிமையான அமிலமாகும். இதன் காடித்தன்மை எண்ணானது அசிட்டிக் அமிலத்தை விட 34,000 மடங்கு அதிகமானதாகும். அதிக மின்னெதிர்த்தன்மை கொண்ட புளோரின் அணுக்களின் காரணமாக எதிர்மின்னிகளைத் தன் வசம் இழுக்கும் முப்புளோரோமெதில் தொகுதியின் காரணமாக ஆக்சிசன்-ஐதரசன் பிணைப்பானது பலவீனப்பட்டு எதிரயனிசார் இணைக்காரமானது நிலைப்படுத்தப்படுகிறது. முப்புளோரோ அசிட்டிக் காடியானது கரிம வேதியியலில் பல நோக்கங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ref 1 in Milne, J. B.; Parker, T. J. (1981). "Dissociation constant of aqueous trifluoroacetic acid by cryoscopy and conductivity". Journal of Solution Chemistry 10 (7): 479. doi:10.1007/BF00652082.