உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பீனைல்வெள்ளீய ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பீனைல்வெள்ளீய ஐதரைடு
Skeletal formula of triphenyltin hydride
Space-filling model of the triphenyltin hydride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபீனைல்சிடானேன்
இனங்காட்டிகள்
892-20-6 Y
ChEBI CHEBI:30537 Y
ChemSpider 6217 Y
InChI
  • InChI=1S/3C6H5.Sn.H/c3*1-2-4-6-5-3-1;;/h3*1-5H;; Y
    Key: NFHRNKANAAGQOH-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 6460
வே.ந.வி.ப எண் WH8882000
  • [H][Sn](C2=CC=CC=C2)(C3=CC=CC=C3)C1=CC=CC=C1
  • c1c(cccc1)[Sn](c2ccccc2)c3ccccc3
பண்புகள்
C18H16Sn
வாய்ப்பாட்டு எடை 351.04 g·mol−1
தோற்றம் நிரமற்றது
அடர்த்தி 1.374 கிராம்/செ.மீ3
உருகுநிலை 28 °C (82 °F; 301 K)
கொதிநிலை 156 °C (313 °F; 429 K) (0.15 மி.மீ பாதரசம்)
கரையாது
பென்சீன், டெட்ரா ஐதரோ பியூரான்-இல் கரைதிறன் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
R-சொற்றொடர்கள் R23/24/25 R50/53
S-சொற்றொடர்கள் S26 S27 S28 S45 S60 S61
தீப்பற்றும் வெப்பநிலை >230 °பாரன்கீட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

டிரைபீனைல்டின் ஐதரைடு (Triphenyltin hydride) என்பது (C6H5)3SnH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைல்வெள்ளீய ஐதரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் வடிக்கக்கூடிய எண்ணெயாக இக்கரிமவெள்ளீய சேர்மம் காணப்படுகிறது. கரிமக் கரைப்பான்களில் டிரைபீனைல்டின் ஐதரைடு கரைகிறது. பெரும்பாலும் ஐதரசனுக்கான ஆதார மூலமாகவும், தனி உறுப்பு உற்பத்தி செய்யவும் அல்லது கார்பன்-ஆக்சிசன் பிணைப்பை வெட்டவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

தயாரிப்பும் வினைகளும்

[தொகு]

Ph3SnH என்று பொதுவாக சுருக்கப் குறியீட்டால் டிரைபீனைல்டின் ஐதரைடு குறிக்கப்படுகிறது. டிரைபீனைல்டின் குளோரைடுடன் இலித்தியம் அலுமினியம் ஐதரைடை சேர்த்து சூடுபடுத்துவதால் டிரைபீனைல்டின் ஐதரைடை தயாரிக்க முடியும் [1]. ஐதரசனுக்கான ஆதார மூலமாக இது கருதப்பட்டாலும் உண்மையில் இது உயர் வினைத்திறன் கொண்ட தனி ஐதரசன் அணுக்களை வெளியிடுவதில்லை. மாறாக டிரைபீனைல்டின் ஐதரைடு தனி உறுப்பு சங்கிலி வழிமுறையில் ஐதரசனை தளப்பொருளுக்கு மாற்றம் செய்கிறது. பீனைல்வெள்ளீயத்தின் நிலைத்தன்மைக்கு இவ்வினைத்திறனைப் பயன்படுத்திக் கொள்கிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Clive, D. L. J. "Triphenylstannane" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X.rt390

T