முப்பரிமாண அச்சாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) (சேர்க்கைத் தயாரிப்பு) என்பது முப்பரிமாணப் பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்[1]. எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. உருவாக்க செயல்கூடங்கள் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Excell, Jon. "The rise of additive manufacturing". The engineer. 2015-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-30 அன்று பார்க்கப்பட்டது.