உருவாக்க செயல்கூடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உருவாக்க செயல்கூடங்கள் (Fab Labs) எதையும் எங்கேயும் உருவாக்குவதற்கும், தன்னை தானே உருவாக்குவதற்கும் என உருவகிக்கப்பட்ட ஒரு நுட்ப அமைப்பு. தமிழில் புனைந்தியற்று கூடங்கள், வனைதல் கூடங்கள் என்றும் கூறலாம்.

வரலாறு[தொகு]

மேசைக் கணினி தகவல் புரட்சியின் ஒரு உந்து. அதன் பரவல் பல கோடி மக்கள் தகவல்களை ஆக்கவும், திருத்தவும், பகிரவும் உந்தியது.

அதே போல், பொருள் உற்பத்தியில் ஒரு புரட்சியை உந்துவிக்கக் கூடிய ஒரு கருவியாக FAB Labs பார்க்கப்படுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]