முப்பட்டகம்
Appearance
முப்பட்டகம் அல்லது முக்கோண அரியம் (Triangular Prism) என்பது குறுக்கு வெட்டு முக்கோணமாக உள்ள பட்டகம். பட்டகத்தின் ஒவ்வொரு முகமும் செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்கும். படத்தில் முப்பட்டகம் காட்டப்பட்டுள்ளது.